அதிகமாக மழை பெய்யும் இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைவதை பாதுகாக்க விவசாயிகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நீரில் மூழ்கி இருந்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊட்டச்சத்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா