திருச்சி: தமிழ் மொழி பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிராக எந்த ஒரு பாகுபட்டையும் எதிர்த்து போராடுவோம் - அண்ணா சிலையில் அமைச்சர் முன்னிலையில் உறுதிமொழி
அறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திரு உருவச்சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.