கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனுமதியின்றி கனிமவள பொருட்கள் எடுத்து சென்ற 413 வாகனங்கள் பறிமுதல் ஆட்சி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2024-2025 ஆண்டில் அனுமதியின்றி கனிமவள பொருட்கள் எடுத்து சென்ற 413 வாகனங்களை வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்