மயிலாடுதுறை: காது குத்த கொற்கை மாரியம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்களை கதண்டு குத்திய சோகம், 35 பேர் மருத்துவமனையில் அனுமதி
Mayiladuthurai, Nagapattinam | Aug 9, 2025
மயிலாடுதுறை அடுத்த கொற்கை கிராமம். இங்கே பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சீனிவாசன் என்பவர் இன்று...