கடலூர்: மஞ்சக்குப்பத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுக சார்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திமுக மாநகர செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாநகர மேயர் சுந்தரி ராஜா,தொகுதி மேற்பார்வையாளர் சுவை சுரேஷ், பாலாஜி, தமிழரசன், பகுதி செயலாளர் சலீம், மாநகர அவைத் தலைவர் தொமுச பழனிவேல், மண்டல குழு தலைவர் பிரசன்னா, பகுதி துணைச் செயலாளர் கார் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்ட