திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ.சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.