காரியமங்கலம்: காரிமங்கலம் பேரூர் கழகத்தின் சார்பாக வாக்காளர் திருத்த படிவங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பேரூர் கழகத்தின் சார்பாக வீடு தோறும் வாக்காளர் சிறப்பு திருத்த விண்ணப்ப படிவங்களை பிஎல்ஓ அதிகாரி துர்கா தேவி , கிருஷ்ணன், உள்ளிட்ட, கட்சியினர் , அதிகாரிகள் பொதுமக்கள் உடன், இருந்தனர் ,