தமிழகத்தில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார். அரசு குழு பார்வையிட்டுப் புள்ளி புள்ளியாக ஆய்வு செய்து இருக்கிறது. 4.5 ஆண்டுகளுக்கே கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று எழுத்து வரும் நிலையில் இது புதிய விவகாரம்.