பெரம்பலூர்: 'தெரு நாய்களை கட்டுப்படுத்துங்கள்' விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
Perambalur, Perambalur | Aug 29, 2025
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது, கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் விவசாயம்...