ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
Erode, Erode | Sep 16, 2025 முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்மான பார் சிதம்பரம் அவர்களின் பிறந்தநாள் விழா ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதை தொடர்ந்து அன்னதானங்களும் நடைபெற்றன