திருவெண்ணைநல்லூர்: விசிக தலைவரை அதிமுக நிர்வாகி முகநூலில் ஆபாசமாக விமர்சித்தவர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக நிர்வாகிகள்
சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைக் கழக செயலாளர் மின்னல் சம்பத் என்பவரின் முகநூல் பக்கத்தில் எங்கள் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர். தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றி மேற்கண்ட மின்னல் சம்பத் என்பவரின் முகநூல் பக்கத்தில் "எங்க கட்சில நாங்க அடிச்சுக்குவோம் எதுனா பண்ணுவோம் செங்கோட்டையன் வெளியே அனுப்