சேலம்: ஜங்ஷன் ரயில்களின் பயணிகளிடம் திருடிய 60 செல்போன் மீட்பு நான்கு பேர் கைது
Salem, Salem | Sep 26, 2025 சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு திருப்பூர் கோவை மேட்டுப்பாளையம் கரூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் கோட்டப்பகுதியில் இயங்கும் ரயில்களிலும் பயனிடமிருந்து தொடர்ந்து கைபேசி திருடப்பட்டன இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் என தெரிய வந்தது இதனை எடுத்து தனிப்படை அமைத்த ரயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் சௌரவ் குமார் செல்போனை திருடிய நான்கு பேரை இன்று கைது செய்தனர் அவர்களிடமிரு