திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்தகாடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் விவசாய இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது இதற்காக சிகிச்சை பெற தஞ்சாவூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார் இன்னெனில் கடந்த 13ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த வாய்மேடு கடைத்தெரு பகுதியில் உள்ள பூச்சி மருந்து கடையில் பூச்சி மருந்து வாங்கி அதனை மதுவுடன் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்