திருப்பத்தூர்: விவசாயிகளுக்கு மாதம் 2 ஆயிரம் உரிமை தொகை வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க நிர்வாகி மனு
Tirupathur, Tirupathur | Sep 8, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில்...