தேனி: 15ம் தேதிக்குள் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Theni, Theni | Sep 2, 2025
சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தொழில் முனைவோர்களுக்கு விருது...