காஞ்சிபுரம்: பேருந்து நிலையம் அருகே இரட்டை மண்டபம் சிக்கல் ஓரமாகமின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஈடுபட்டனர்
காஞ்சிபுரம் வடக்கு கோட்டம் மின்சார துறை அதிகாரிகள் பேருந்து நிலையம் அருகே இரட்டை மண்டபம் சிக்கல் ஓரமாக நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார அதிகாரிகள் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கையின் ஈடுபட்டனர், இது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அதிகாரிகளுடன் மனித சங்கலியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மின்சார சேமிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ம