பேரளத்தில் ரயில்வே கேட் மூடல் திட்டத்திற்கு எதிராக வா்த்தகா்கள் கடைநிறுத்து போராட்டம் நடைபெற்றது. தொழிற்தட பணிகள் காரணமாக புதிய கீழ்ப்பாலம் கட்ட திட்டம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனால் கடைதெருவில் உள்ள வா்த்தகா்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.