திருத்தணி: திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் அரசு கட்டடங்களை ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூளுர் ஊராட்சியில் கட்டுப்பாட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையம் , கனகம்மா சத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் கட்டுமானம் பணிகள்,நெடும்பரம் ஊராட்சியில் கட்டுப்பாட்டு வரும் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்