நாகப்பட்டினம்: மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 35.87 சென்டிமீட்டர் மழை பதிவு அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 7.5 சென்டிமீட்டர் மழை பதிவு
Nagapattinam, Nagapattinam | Aug 11, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கன மழை; காலை முதல் மந்தமான வானிலை நிலவுகிறது: கடந்த 24 மணி...