கிருஷ்ணகிரி: அரசு இசைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நேரில் பார்வையிட்டார்
அரசு இசைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் உதவி இயக்குனர் சங்கரராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சேலம் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு எத்த விதமான வகைய பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறித்து பார்வையிட்டனர்