சேலம்: வேதங்கள் முழங்க கோட்டை அம்மனுக்கு சாத்தப்பட்ட தங்க கவசம், பேருந்து நிலையம் அருகே திவ்ய காட்சியை காண குவிந்த பக்தர்கள்
Salem, Salem | Aug 15, 2025
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல்...