தேன்கனிகோட்டை: பேருந்து நிலையம் அருகே வால்மிகி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ராமாயணத்தை இயக்கி வால்மீகி அவர்களின் ஜெயந்தி தினத்தை ஒட்டி தேன்கனிக்கோட்டை பெயர் ஊர் ஆட்சி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவரது பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பாஜக தலைவர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார்