திண்டுக்கல், கன்னிவாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கன்னிவாடி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் குட்டத்துப்பட்டி வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பிரதீப்(25) என்றும் அவர் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.