திண்டுக்கல் கிழக்கு: விஜய் உடன் கூட்டணி குறித்து, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி
சென்னை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது. விரைவில் சந்திப்பேன்.டிடிவி செங்கோட்டையன் அனைவரையும் சந்திப்பேன். விஜய் பிரச்சாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு வெளிவரவில்லை விஜய் உடன் கூட்டணி குறித்து, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் அது நல்லதாகவே நடக்கும் என தெரிவித்தார்