திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளருமான வி.பி.பி பரமசிவம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கட்சி பொறுப்பாளர்களுடன் வந்து.தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இரட்டை வாக்காளர்கள் குறித்து புகார் மனு வழங்கினார்.