கோவை தெற்கு: அக்டோபர் 4, 5 ம் தேதிகளில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் கோவையில் பிரச்சாரம் அனுமதி கோரி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு
தலைவர் விஜய், சாலை மார்க்கமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது சிவானந்த காலனி, ராஜு நாயுடு வீதி, டாடாபாத் (No.5 பேருந்து நிறுத்தம் அருகில்) ஒலி பெருக்கி மூலம் பேச உள்ளார்.