திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Thiruppathur, Sivaganga | Aug 18, 2025
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1300 ஆண்டுகள் பழமையான...