கீழ்வேளூர்: மேகதாட் அணை தொடர்பாக உச்சநீதிமன்ற அனுமதிக்கு விவசாயிகள் எதற்கு கீழ்வேளூர் கடை தெருவில் தீர்ப்பின் நகலை தீயிட்டு எரித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டம்
கர்நாடகா அரசு மேகதாட் அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்ய அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு : நாகை அருகே கீழ்வேளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை தீயிட்டு எரித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் காவிரி நதியின் குறுக்கே மேகதாடில் அண