விருதுநகர்: சிவன் கோவில் பின்புறம் மாட்டுப் பண்ணையில் வைக்கோல் படப்பு தீயில் எரிந்தது . தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்
Virudhunagar, Virudhunagar | Aug 19, 2025
சிவன் கோவில் பின்புறம் உள்ள மாட்டுப் பண்ணையில் வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து விபத்து. தீயணைப்புத்துறையினர்...