பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் மூட்டைக்கு ரூ.3000 வெற்றிலை உயர்வு நான்கு லட்சத்து 25 ஆயிரத்திற்கு வெற்றிலை வர்த்தகம்
Pappireddipatti, Dharmapuri | Aug 10, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் எத்தனை வாரச்சந்தை நடைபெறுகிறது 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை...