கும்பகோணம்: வலுவான கூட்டணி ... பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன் கூறியது எதற்காக?
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஜி கே வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இந்தக் கூட்டணி வெற்றி உறுதியாக உள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்றார்.