மயிலாப்பூர்: 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்த அபகரித்த திமுக பிரமுகர்கள் - பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிப்பு
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை திமுக பிரமுகர்கள் போலி பத்திரம் தயாரித்து அபகரித்துக் கொண்டு மிரட்டி வருவதாக கூறி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது