சங்கராபுரம்: திருநங்கையை கொடூரமாக தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சங்கராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கும்மியடித்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்
Sankarapuram, Kallakurichi | Sep 9, 2025
சங்கராபுரம் பகுதியில் திருநங்கையை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கராபுரம் காவல் நிலையத்தை...