வாலாஜா: வாலாஜாபேட்டை தங்கராஜ் பேலஸில் நடைபெற்ற திமுக ஊராட்சி மன்ற தலைவர் இல்லத் திருமண விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
Wallajah, Ranipet | Aug 28, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தங்கராஜ் பேலஸ் திருமண மண்டபத்தில் மணியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் இல்ல...