அஞ்சலி ரவுண்டானா அருகே தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவதாக எண்ணி பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு கூட அரசாங்கம் தடுக்கிறது. கிராமங்களில் இந்துக்கள் அதிக அளவில் தாக்கப்படுகின்றன அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வரும் 2026 இல் இந்த அரசுக்கு இந்து மக்கள் பாடம் புகட்டுவார்கள்