விளவங்கோடு: கீழ்பம்மத்தில் உள்ள கிணறுகளில் பெட்ரோல் வந்த விசித்திரம், சுற்றுவட்டார பெட்ரோல் பங்கில் தற்காலிகமாக பெட்ரோல் நிரப்ப தடை
Vilavancode, Kanniyakumari | Aug 9, 2025
மார்த்தாண்டம் கீழ் பம்மம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் பெட்ரோல்...