சேலம்: காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடந்து அதிகாரிகள் நடவடிக்கை
Salem, Salem | Sep 1, 2025
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு...