திருப்பூர் தெற்கு: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் முன்பாக மேயர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் எனும் தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்