நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூண்டி காரைநகர் பகுதியில் அமைந்துள்ள நைஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியை வேளாங்கண்ணி துணை கண்காணிப்பாளர் நிக்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்