ஆலங்குளம்: குடித்துவிட்டு தகராறு செய்த தந்தையை வெட்டி கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டலூர் கிராமத்தைச் சார்ந்த முருகன் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வீட்டில் தயார் செய்த முடிகளை அவரது மூத்த மகன் பாலசுப்பிரமணியம் வெட்டி கொலை செய்துவிட்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது