மேட்டுப்பாளையம்: வடகோவை காரமடை ரயில் தடை பராமரிப்பு காரணமாக மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆறு நாட்களுக்கு கோவையில் இருந்து மட்டுமே புறப்படும்
Mettupalayam, Coimbatore | Aug 23, 2025
கோவை மேட்டுப்பாளையம் ரயில் தளத்தில் வடகோவை மற்றும் காரமடை இடையே ரயில் தடை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற...