சேலம் தெற்கு: சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவலர் மீது கடும் நடவடிக்கை ஏடிஜிபி டேவிட்சன் கமிஷனர் அலுவலகத்தில் பேட்டி
தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவர் சீர்வாதம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்ட பகுதியில் கண்காணிப்பு தீவிர்ப்படுத்தி உள்ளோம்