தாளவாடி: கும்டாபுரம் பகுதியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து தின்ற ஒற்றை யானை வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல்
Thalavadi, Erode | Aug 12, 2025
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இருந்து யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது கரும்பு லாரிகளை...