அவிநாசி: அவிநாசி திருப்பூர் சாலையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தனியார் விடுதிகள் திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க பொது குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது