திண்டிவனம்: 'அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை'' தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
Tindivanam, Viluppuram | Jul 3, 2025
சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை நீக்கும் அதிகாரம் தனக்கு தான்...