ஸ்ரீபெரும்புதூர்: வெங்காடு ஊராட்சியில் முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் துவக்கி வைத்தார்
Sriperumbudur, Kancheepuram | Aug 13, 2025
இதில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட...