ஆர்கே பேட்டை அடுத்த கொண்டாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்நிலையில் மதிய உணவு இடைவேளை என்பது மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென சுவர் இடிந்து விழுந்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் மீது விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தான் இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப