கயத்தாறு: கடம்பூரில் 2022ம் ஆண்டு பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் கும்பத்திற்கு ₹15.25 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்றம் அறிவிப்பு
Kayathar, Thoothukkudi | May 28, 2025
கவிதாவின் குடும்பத்தினர் தாய் முருகம்மாள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி...