சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் 612 நபர்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் 612 நபர்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்