மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி கரையில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு குத்தாலம் செங்கமல தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள், சௌந்தர நாயகி சமேத சோளீஸ்வரர், ஆனந்த வள்ளி அம்பாள் சமேத ஓம் காளீஸ்வரர், ஆதிசக்தி சமேத மன்மதீஸ்வரர், அரும்பன்ன வனமுலை அம்பாள் சமேத உக்தவேதீஸ்வரர் சுவாமிகள், காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயில